நாணுத் துறவுரைத்தல்
The Abandonment of Reserve
நாணுத் துறவுரைத்தல் (The Abandonment of Reserve) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1131–1140.
திருக்குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
To those who after enjoyment of sexual pleasure suffer (for want of more), there is no help so efficient as the palmyra horse
திருக்குறள் 1132: நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
Having got rid of shame, the suffering body and soul save themselves on the palmyra horse
திருக்குறள் 1133: நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful
திருக்குறள் 1134: காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
The raft of modesty and manliness, is, alas, carried-off by the strong current of lust
திருக்குறள் 1135: தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night
திருக்குறள் 1136: மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
Mine eyes will not close in sleep on your mistress's account; even at midnight will I think of mounting the palmyra horse
திருக்குறள் 1137: கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
There is nothing so noble as the womanly nature that would not ride the palmyra horse, though plunged a sea of lust
திருக்குறள் 1138: நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it)
திருக்குறள் 1139: அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
And thus, in public ways, perturbed will rove
திருக்குறள் 1140: யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
Even strangers laugh (at us) so as to be seen by us, for they have not suffered
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
Maniyil Thikazhdharu Noolpol Matandhai
Aniyil Thikazhvadhondru Untu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.