அலர் அறிவுறுத்தல்

The Announcement of the Rumour

அலர் அறிவுறுத்தல் (The Announcement of the Rumour) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1141–1150.

திருக்குறள் 1141: அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால்.

My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of

திருக்குறள் 1142: மலரன்ன கண்ணாள் அருமை அறியாது

அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me

திருக்குறள் 1143: உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்

பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

Will I not get a rumour that is known to the (whole) town ? For what I have not got is as if I had got it (already)

திருக்குறள் 1144: கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து.

Rumour increases the violence of my passion; without it it would grow weak and waste away

திருக்குறள் 1145: களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.

As drinking liquor is delightful (to one) whenever one is in mirth, so is lust delightful to me whenever it is the subject of rumour

திருக்குறள் 1146: கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent

திருக்குறள் 1147: ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்

நீராக நீளும்இந் நோய்.

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother

திருக்குறள் 1148: நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee

திருக்குறள் 1149: அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்

பலர்நாண நீத்தக் கடை.

When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal

திருக்குறள் 1150: தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்

கெளவை எடுக்கும்இவ் வூர்.

The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him)

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்

தகுதியான் வென்று விடல்.

Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham

Thakudhiyaan Vendru Vital

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.