நலம் புனைந்து உரைத்தல்

The Praise of her Beauty

நலம் புனைந்து உரைத்தல் (The Praise of her Beauty) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1111–1120.

திருக்குறள் 1111: நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்

மென்னீரள் யாம்வீழ் பவள்.

May you flourish, O Anicham! you have a delicate nature But my beloved is more delicate than you

திருக்குறள் 1112: மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்

பலர்காணும் பூவொக்கும் என்று.

O my soul, fancying that flowers which are seen by many can resemble her eyes, you become confused at the sight of them

திருக்குறள் 1113: முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath,

திருக்குறள் 1114: காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்

மாணிழை கண்ணொவ்வேம் என்று.

If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one."

திருக்குறள் 1115: அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு

நல்ல படாஅ பறை.

No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem

திருக்குறள் 1116: மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன்.

The stars have become confused in their places not being able to distinguish between the moon and the maid's countenance

திருக்குறள் 1117: அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் க்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.

Could there be spots in the face of this maid like those in the bright full moon ?

திருக்குறள் 1118: மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மத஧.

If you can indeed shine like the face of women, flourish, O moon, for then would you be worth loving ?

திருக்குறள் 1119: மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

பலர்காணத் தோன்றல் மதி.

O moon, if you wish to resemble the face of her whose eyes are like (these) flowers, do not appear so as to be seen by all

திருக்குறள் 1120: அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சிப் பழம்.

The anicham and the feathers of the swan are to the feet of females, like the fruit of the (thorny) Nerunji

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.

Serivarindhu Seermai Payakkum Arivarindhu

Aatrin Atangap Perin

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.