கண் விதுப்பழிதல்
Eyes consumed with Grief
கண் விதுப்பழிதல் (Eyes consumed with Grief) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1171–1180.
திருக்குறள் 1171: கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)
திருக்குறள் 1172: தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்?
The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault)
திருக்குறள் 1173: கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?
திருக்குறள் 1174: பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up
திருக்குறள் 1175: படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness
திருக்குறள் 1176: ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
The eyes that have given me this disease have themselves been seized with this (suffering) Oh! I am much delighted
திருக்குறள் 1177: உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears
திருக்குறள் 1178: பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him
திருக்குறள் 1179: வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
When he is away they do not sleep; when he is present they do not sleep; in either case, mine eyes endure unbearable agony
திருக்குறள் 1180: மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
Matrum Thotarppaatu Evankol Pirapparukkal
Utraarkku Utampum Mikai
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.