புணர்ச்சி விதும்பல்
Desire for Reunion
புணர்ச்சி விதும்பல் (Desire for Reunion) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1281–1290.
திருக்குறள் 1281: உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust
திருக்குறள் 1282: தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet
திருக்குறள் 1283: பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him
திருக்குறள் 1284: ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.
My heart, forgetting all, could not its love restrain
திருக்குறள் 1285: எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him
திருக்குறள் 1286: காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults
திருக்குறள் 1287: உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
திருக்குறள் 1288: இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace
திருக்குறள் 1289: மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature
திருக்குறள் 1290: கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.
Purangundri Kantanaiya Renum Akangundri
Mukkir Kariyaar Utaiththu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.